ANIRUTH HITS
இறைவா என் இறைவா பாடல் வரிகள்
திரைப்படம்: வேலைக்காரன்
இசை: அனிருத்
இறைவா.. என் இறைவா..
எனை தேடி என் மனம், போர்க்களம் ஆனதே..
இறைவா.. என் இறைவா..
என் இரு கால்களை பாதையே மேயுதே ..
எனை படைத்தவன் நீ தானய்யா..
உயிர் வளர்த்ததும் நீ தானய்யா..
எனை சபித்தவன் நீ தானய்யா..
உயிர் எரித்தால் தாங்காதைய்யா ..
எனை சபித்தவன் நீ தானய்யா..
உயிர் எரித்தால் தாங்காதைய்யா ..
நான் வாழவா? நான் வீழவா?
என்செய்வது நீ சொல்லு வா...
எனை சபித்தவன் நீ தானய்யா..
உயிர் எரித்தால் தாங்காதைய்யா ..
நான் வாழவா? நான் வீழவா?
என்செய்வது நீ சொல்லு வா...வா...வா.. வா.. வா.. வா..
இறைவா.. வா.. வா..
வா...வா.. வா.. வா.. வா..
உயிரே .. என் உறவே..
உன்னை விட்டு போவதும்..
சாவாதும் ஒன்றுதான்..
இரவே.. என் பகலே..
இனி வரும் நாளெல்லாம் ..
உன் விழி.. முன்புதான்..
பிரிவெனும் துயர் தீண்டாமலே ..துணை இருந்திடும் என் காதலே..
இலக்கணம் ஏதும் பாராமலே..
அடைக்கலம் நான் உன் மார்பிலே ..
உயிர் விடும் வரை உன்னோடு தான் ..
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்..
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூடத்தான் , ஓடோடி வா..
உயிர் விடும் வரை உன்னோடு தான் ..
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்..
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூடத்தான் , ஓடோடி வா..
காடு மலை தாண்டலாம், கால்கள் ரணமாகலாம்
தூய பெருங்காதலின் ஆழம் வரை போகலாம் ..
நான் விரும்பி அடையும், பொன் சிறையே சிறையே..
நீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே..
ஓ ... நிரந்தரம் என ஏதுமில்லை..
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை ...
இருந்திடும் வரை போராடலாம் ...
எரிமலையிலும் நீராடலாம் ..
உயிர் விடும் வரை உன்னோடு தான் ..
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்..
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூடத்தான் , ஓடோடி வா..
உயிர் விடும் வரை உன்னோடு தான் ..
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்..
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூடத்தான் , ஓடோடி வா..
வா...வா...வா.. வா.. வா.. வா..
வா...வா...வா.. வா.. வா.. வா..
உயிர் விடும் வரை, உயிர் விடும் வரை
உனை விட்டால் உடல், உனை விட்டால் உடல்
நான் என்பது நான் மட்டுமா?
நீ கூடத்தான் , ஓடோடி வா..
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
MOVIE: VELAIKKAARANMUSIC: ANIRUTHLYRICIST: VIVEKA
Iraiva.. En Iraivaa..
Enai thedi En Manam porkalam Anadhe..
Iraiva.. En Iraivaa..
En iru kaalgalai Paadhaye Meyudhe..
Enai Padaithavan Nee Thanayya..
uyir Valarthadhum Nee Thanayya..
Ennai Sabithavan Nee Thanayya..
Uyir erithaal Thangaathaiyya..
Naan Vaazhavaa? Naan Veezhavaa?
Enseivadhu Ne Sollu Vaa...Vaa...Vaa...Vaa...Vaa...Vaa...
Iraivaa..Vaa...Vaa...Vaa...
Vaa...Vaa...Vaa...Vaa...Vaa...
Uyire.. En Urave..
Unai vittu Povadhum, Saavadhum Ondru Dhaan..
Iraive, en Pagale..
Ini varum Nalellam, Un Vizhi Munbudhaan..
Pirivenum Thuyar Theendaamale, Thunai Irundhidum En kaadhale..
Ilakkanam yedhum Paaramale, Adaikalam Naan Un Marbile..
Uyirvidum Varai Unnodudhaan..
Unai Vittal Udal Mannodudhaan..
Naan Enbadhu, Nee Koodadhaan Ododi Vaa..
Uyirvidum Varai Unnodudhaan..
Unai Vittal Udal Mannodudhaan..
Naan Enbadhu, Nee Koodadhaan Ododi Vaa..
Kaadu Malai Thaandalaam, Kaalgal Ranamaagalaam..
Thooya perungkaadhalin Azham varai Pogalaam..
Nan Virumbi Adaiyum Pon Siraiye.. Siraiye..
Ne Virumbi Aniya Nan sirage.. Sirage..
Oo.. Nirandharam ena Edhumillai..
Nigazhdhidum Nodi Naalai Illai..
Irundhidum arai Poraadalaam..
Erimalaiyilum Neeraadalaam...
Uyirvidum Varai Unnodudhaan..
Unai Vittal Udal Mannodudhaan..
Naan Enbadhu, Nee Koodadhaan Ododi Vaa..
Vaa...Vaa...Vaa...Vaa...Vaa...
Vaa...Vaa...Vaa...Vaa...Vaa...
Uyir Vidum Varai,Uyir Vidum Varai,
Unai Vittal Udal,Unai Vittal Udal,
Naan Enbadhu, Nee Koodadhaan Ododi Vaa..
Comments
Post a Comment