A.R. RAHMAN HITS

நீதானே நீதானே பாடல் வரிகள்..



திரைப்படம்: மெர்சல் 
இசை: A.R. ரகுமான் 
வரிகள் : விவேக் வேல்முருகன் 


நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்..
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்..

என் மாலை வானம் மொத்தம் 
இருள் பூசிக்கொள்ளும் சத்தம் 
இங்கு நீயும் நானும் மட்டும், இது கவிதையோ..

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்,
உயிரின் திரையில் உன் பால்  பிம்பம்..
நம் காதல் காற்றில் பற்றும்..
அது வானின் காதில் எட்டும்..
நாம் கையில் மாற்றிக்கொள்ள, பொன் திங்கள் விழும்..ஆ..ஹ...

ஆ..ஹ.. ஹ.. ஹா.. ஆ...ம்....
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே  
துளி மையல் உண்டாச்சே..  
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே  
அவள் மையம் கொண்டாச்சே...

ஆ.. நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன்..நீயே....ஆ...
என் மாலை வானம் மொத்தம் இருள் பூசி கொள்ளும்  சத்தம் 
இங்கு நீஉம் நானும் மட்டும், இது கவிதையோ....


ஆ.......... ம்.........
யாலே யாலே யாலே யாலே யாலே யாலே 
யாலே யாலே யாலே யாலே யாலே யாலே 
உன் ஆசை சொல்லாலே...
யாலே யாலே யாலே யாலே யாலே யாலே 
யாலே யாலே யாலே யாலே யாலே யாலே 
மெருகேறி செல்வாளே ...

நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்..
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்..
என் மாலை வானம் மொத்தம் 
இருள் பூசிக்கொள்ளும் சத்தம் 
இங்கு நீயும் நானும் மட்டும், இது கவிதையோ..

நீதானே நீதானே...

➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽

MOVIE: MERSALMUSIC: A.R.RAHMANLYRICIST: VIVEK VELMURUGAN


Needhaane Nedhaane En Nenjai Thattum Saththam...
Azhagaai Udaindhen Neeye Arththam...

Needhaane Needhaane En Nenjai Thattum Saththam..
Azhagaai Udaindhen Neeye Arththam...
En Maalai Vaanam Moththam, Irul Poosi Kollum Saththam
Ingu Neeyum Naanum Mattum, Idhu Kavidhaaiyoo...

NeeDhaane Needhaane En Kangal Thedum Inbam..
Uyirin Thiraiyil Un Paal Bimbam..
Nam Kaadhal Kaatril Pattrum..
Adhu Vaanin Kaadhil Ettum..
Naam Kaiyil Maatrikkolla Pon Thingal Vizhum...aa..ah..


Aa...ah...ah..haa..mm...m.....
Yaache Yaahe Yaache Yaache Yaache Yaache
Yaache Yaahe Yaache Yaache Yaache Yaache
Thuli Maiyal Undaache..
Yaache Yaahe Yaache Yaache Yaache Yaache
Yaache Yaahe Yaache Yaache Yaache Yaache
Aval Maiyam Kondaache..


Aa........mm......
Yaale Yaale Yaale Yaale Yaale Yaale
Yaale Yaale Yaale Yaale Yaale Yaale
Un Aasai Sollale..
Yaale Yaale Yaale Yaale Yaale Yaale
Yaale Yaale Yaale Yaale Yaale Yaale
Merugeri Selvaale...

Needhaane Needhaane En Nenjai Thattum Saththam..
Azhagaai Udaindhen Neeye Arththam...
En Maalai Vaanam Moththam, Irul Poosi Kollum Saththam
Ingu Neeyum Naanum Mattum, Idhu Kavidhaaiyoo...


Needhaane Needhaane...








Comments

Popular posts from this blog

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

நெஞ்சில் மாமழை (நிமிர் )

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே பாடல் வரிகள்