A.R.RAHMAN HITS( MALARGALE MALARGALE SONG)
மலர்களே மலர்களே இது என்ன கனவா பாடல்...
திரைப்படம் : லவ் பேர்ட்ஸ்
இசை: A.R.ரஹ்மான்
பாடல் வரிகள் தமிழில்
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் ..
பெருகியதே விழிவெள்ளம் ..
விண்ணோடும் நீ தான்..
மண்ணோடும் நீ தான் ..
கண்ணோடும் நீ தான் ..வா... ஆ.ஆ..
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா.. வா..
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்து கொள்ள .வரவா..
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர்சூடும் வயதில் என்னை மறந்துபோவதுதான் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே..
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே..
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் ..
பெருகியதே விழிவெள்ளம் ..
விண்ணோடும் நீ தான்..
மண்ணோடும் நீ தான் ..
கண்ணோடும் நீ தான் ..வா... ஆ.ஆ..
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்..
காதல் காதல் என்று பேசும்..
நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால் ..
நம் மேல் கவி எழுதி வீசும்..
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே ..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே ..
மறக்காது உன் ராகம்..
மரிக்காது என் தேகம் ..
உனக்காக உயிர் வாழ்வேன் .. வா என் அன்பே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் ..
பெருகியதே விழிவெள்ளம் ..
விண்ணோடும் நீ தான்..
மண்ணோடும் நீ தான் ..
கண்ணோடும் நீ தான் ..வா... ஆ.ஆ..
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
MOVIE: LOVE BIRDS
MUSIC: A.R. RAHMAN
Malargale malargale idhu yenna kanavaa
Malaigale malaigale idhu yenna ninaivaa
Urigiyadhe enadhullam..
Perugiyadhe vizhivellam..
Vinnodum nee dhaan,
Mannodum nee dhaan,
Kannodum nee dhaan.. vaa.. Aa..Aa..
Megam thirandhu kondu mannil irangi vandhu..
Maarbil olindhu kolla varavaa..
Maarbil olindhu kondal maaran ambu varum.
Koondhalil olindhu kolla varavaa..
En koondhal devan thoongum palli araiya araiya..
Malar soodum vayadhil ennai marandhu povadhu dhaan muraiyaa.
Ninaikadha neram ilai kaadhal nadhiye nadhiye..
Un perai sonnal nindru vazhi vidum kaadhal nadhiye..
En swasam un moochil..
En varthai un pechil..
Aindhaaru nootraandu vazhavom en vazhve vaa..
Malargale malargale idhu yenna kanavaa
Malaigale malaigale idhu yenna ninaivaa
Urigiyadhe enadhullam..
Perugiyadhe vizhivellam..
Vinnodum nee dhaan,
Mannodum nee dhaan,
Kannodum nee dhaan.. vaa.. Aa..Aa..
Poovil naavirundhaal kaatrum vaai thirandhaal..
Kaadhal kaadhal endru pesum..
Nilaa thamizharindhaal, alai mozhi therindhaal..
Nam mel kavi ezhudhi veesum.
Vaazhvodu valapirai dhaane vanna nilave nilave..
Vaanodu neelam pole izhaindhu kondadhu indha urave..
Urangadhu neram kooda undhan kanave kanave..
Udalodu uyirai pole uraindhu ponadhu dhaan urave..
Marakaadhu un raagam, marikaadhu en thegam..
Unakaga uyir vaazhven vaa en Vaazhve vaa..
Malargale malargale idhu yenna kanavaa
Malaigale malaigale idhu yenna ninaivaa
Urigiyadhe enadhullam..
Perugiyadhe vizhivellam..
Vinnodum nee dhaan,
Mannodum nee dhaan,
Kannodum nee dhaan.. vaa.. Aa..Aa..
Kaadhal kaadhal endru pesum..
Nilaa thamizharindhaal, alai mozhi therindhaal..
Nam mel kavi ezhudhi veesum.
Vaazhvodu valapirai dhaane vanna nilave nilave..
Vaanodu neelam pole izhaindhu kondadhu indha urave..
Urangadhu neram kooda undhan kanave kanave..
Udalodu uyirai pole uraindhu ponadhu dhaan urave..
Marakaadhu un raagam, marikaadhu en thegam..
Unakaga uyir vaazhven vaa en Vaazhve vaa..
Malargale malargale idhu yenna kanavaa
Malaigale malaigale idhu yenna ninaivaa
Urigiyadhe enadhullam..
Perugiyadhe vizhivellam..
Vinnodum nee dhaan,
Mannodum nee dhaan,
Kannodum nee dhaan.. vaa.. Aa..Aa..
Comments
Post a Comment