காதல் ரோஜாவே பாடல் வரிகள்...
திரைப்படம்: ரோஜா இசை: A.R. RAHMAN
காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே ..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ .. சொல்.. சொல்
காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே ..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் நியாபகம்..
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த நியாபகம்..
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை நியாபகம்..
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட நியாபகம்..
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே
நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல்...சொல்
காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே ..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ .. சொல்.. சொல்
வீசுகின்ற தென்றலே வேலையில்லை, நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை, ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை , தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே, புள்ளியாக தேய்ந்து போ
பாவையில்லை பாவை , தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை..
முள்ளோடு தான் முத்தங்களா சொல் .. சொல்
காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே ..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ .. சொல்.. சொல்
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
MOVIE: ROJAMUSIC: A.R. RAHMAN
Kaadhal Rojave, Enge Nee Enge..
Kanneer Vazhiyudhadi Kanne..
Kadhaal Rojave, Enge Nee Enge..
Kanneer Vazhiyudhadi Kanne..
Kannukkul Nee Dhaan, Kanneeril Nee Dhaan
Kan Moodi Paarthaal, Nenjukkul Nee Dhaan
Yennanadho Edhanadho Sol.. Sol..
Thendral Ennai Thendinaal, Selai Theendum Niyabagam
Chinna Pookkal Paarkaiyil, Dhegam Paartha Niyabagam
Velli Oadai Pesinaal, Sonna Vaarthai Niyabagam..
Megam Rendu Sergaiyil, Mogam Konda Niyabagam
Vaayillamal Ponaal, Vaarthaiyillai Penne
Nee Ilamal Ponaal Vaazhkkai Ilai Kanne,
Mullodudhaan Muthangalaa Sol..Sol
Kadhaal Rojave, Enge Nee Enge..
Kanneer Vazhiyudhadi Kanne..
Kannukkul Nee Dhaan, Kanneeril Nee Dhaan
Kan Moodi Paarthaal, Nenjukkul Nee Dhaan
Yennanadho Edhanadho Sol.. Sol..
Veesugindra Thenrale, Velaiyillai Nindru po
Pesugindra Vennilaa, Penmai Ilai Oyindhu Po
Poo Valartha Thottame, Koondhal ilai THeerndhu Po,
Poomi Paartha Vaaname, Pulliyaga Theyindhu po
Paavai ilai Paavai, Thevai yenna Thevai
Jeevan Oyindha pinne, Sevai yenna Sevai
Mullodu Dhaan Muthangalaa Sol..Sol
Kadhaal Rojave, Enge Nee Enge..
Kanneer Vazhiyudhadi Kanne..
Kannukkul Nee Dhaan, Kanneeril Nee Dhaan
Kan Moodi Paarthaal, Nenjukkul Nee Dhaan
Yennanadho Edhanadho Sol.. Sol..
Comments
Post a Comment