மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள் 



திரைப்படம்: என்னை நோக்கி பாயும் தோட்டா  இசை: தர்புக சிவா வரிகள்: தாமரை 


மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு.. 
இமை போல நான் காக்க... கனவாய் நீ மாறிடு ..
மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்..
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
விழி நீரும் வீணாக இமை தாண்ட  கூடாதென ,
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாக கண்ணாதே..
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே..
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ...

விடியாத காலைகள், முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத்துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்..
மணிகாட்டும் கடிகாரம் தரும்  வாதை அறிந்தோம்..
உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் 
மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்..
முதல் நீ.. முடிவும் நீ..
அலர்  நீ, அகிலம் நீ..

தொலைதூரம் சென்றாலும், தொடுவானம் என்றாலும்  நீ..
விழியோரம் தானே.. மறைந்தாய்...
உயிரோடு முன்பே  கலந்தாய்...
இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்...
பதில் நானும் தரும் முன்பே.. 
கனவாகி கலைந்தாய்...
பிடிவாதம் பிடி..
சினம் தீரும் அடி...
இழந்தோம்.. எழில்கோலம்.....
இனிமே...ல்..... மழைக்காலம்..


மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு ..
இமை போல நான் காக்க.. கனவாய் நீ மாறிடு..
மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்..
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
விழி நீரும் வீணாக இமை தாண்ட  கூடாதென ,
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாக கண்ணாதே..
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே..
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ...
ஏ.......ஏ........ஆ....

மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு ..

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

MOVIE: ENNAI NOKKI PAAYUM THOTTA   MUSIC: DARBUKA SIVA  LYRICIST: THAMARAI


Maruvaarthai Pesaathe..Madi Meedhu Nee Thoongidu..
Imai Pola Naan Kaakka.. Kannavaai Nee Maaridu..
Mayil Thogai Pole, Viral Unnai Varudum..
Manappadamaai Uraiyaadal Nigazhum..
Vizhi Neerum Veenaaga, Imai Thaanda Koodaathena..
Thuliyaaga Naan Serthen..
Kadalaaga Kan Anadhe..
Marandhaalum Naan Unnai Ninaikkadha Naal Illaiye..
Pirindhaalum En Anbu Orupodhum Poi Ilaiye..

Vidiyaadha Kaalaigal.. Mudiyaadha Maalaigalil..
Vadiyaadha Vervai  Thuligal..
Piriyaadha Porvai Nodigal..
Mani Kaatum Kadikaaram tharum Vaadhai Arindhom..
Udai Maatrum Idaivelai adhan Pinbe Unarndhom..
Maravaadhe Manam.. Madindhaalum Varum..
Mudhal Nee.. Mudivum Nee..
Alar Nee.. Agilam Nee..

Tholaithooram Senraalum.. Thodu Vaanam Enraalum nee..
Vizhiyoram thaane Maraindhaai...
Uyirodu Munbe Kalandhaai..
Idhazh Ennum Malar Kondu Kadidhangal Varaindhaai..
Badhil Naanum Tharum Munbe..
Kanavaagi Kalaindhaai..
Pidivaadham pidi..
Sinam Theerum Adi..
Izhandhom.. Ezhilkolam..
Inime..l... MazhaiKkolam...

Maruvaarthai Pesaathe..Madi Meedhu Nee Thoongidu..
Imai Pola Naan Kaakka.. Kannavaai Nee Maaridu..
Mayil Thogai Pole, Viral Unnai Varudum..
Manappadamaai Uraiyaadal Nigazhum..
Vizhi Neerum Veenaaga, Imai Thaanda Koodaathena..
Thuliyaaga Naan Serthen..
Kadalaaga Kan Anadhe..
Marandhaalum Naan Unnai Ninaikkadha Naal Illaiye..
Pirindhaalum En Anbu Orupodhum Poi Ilaiye..
Ea.... Ea... ah...

Maruvaarthai Pesaadhe.. Madi Meedhu Nee Thoongidu.....




Comments

Post a Comment

Popular posts from this blog

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

நெஞ்சில் மாமழை (நிமிர் )

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே பாடல் வரிகள்