Yaanji Yaanji Song Lyrics( Vikram Vedha)

யாஞ்சி யாஞ்சி பாடல் வரிகள்..


திரைப்படம்: விக்ரம் வேதா இசை: C.S.SAMவரிகள்: மோகன்ராஜ் 


யாஞ்சி யாஞ்சி.. 
ஏன் நெஞ்சில் வந்து வந்து நிக்கிற 
ஏன்... ஏன்.... ஏன்....
என்ன சாஞ்சி சாஞ்சி,
நீ பார்த்து உன்னில்  சிக்க வைக்குற 
கணாவினில்  முளைக்கிறாய் , இமை அணைக்கையில், நான் 
வினாவென வலைகிறேன், உன்னை நினைக்கையில்...
ஓ.. நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே 
நீ தானடி  என் வாழ்க்கையே..
ஓக்...ஹோ ..ஓ..
நீ என்பதே நான் என்கிறாய் நீயே ..

ஓ.. நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே  
நீ தானடி  என் வாழ்க்கையே..
ஓக்...ஹோ ..ஓ..
நீ என்பதே நான் என்கிறாய் நீயே ..

யாஞ்சி.. ஏன்?

மென்மையாய் நகரும் எந்தன் நாட்குறிப்பில்..
பன்மையாய் நீ வந்து சேரும் மாயம் என்ன..
என்னவோ செய்கிறாய் 
நீ... என் ஆயுள் எல்லைகள் போலாகிறாய்...
ஓக்...ஹோ ..ஓ..
ஓ.. காந்தமாய் என்னை ஈர்க்கும் உன் அன்பு இன்று 
சாந்தமாய் என்னை கட்டி போடும் ஜாலம் என்ன 
கேட்கிறேன் கூறடி.. பெண்மையே...
வாழ்க்கை போகும் தூரம் ..
நீயும் நானும் போகவேண்டும்..
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது ...
நீ எந்தன் பாதி என்றும் , நான் உந்தன் மீதி என்றும்,
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது...ஓஹோ...ஹோ...
யாஞ்சி...


ஓஹோ...ஹோ...ஓ...
உன் விரல் என்னை செல்லமாக தீண்டும் நேரம் 
என் நிழல் உன்னை ஒட்டி கொள்ளும் ரொம்ப நேரம்...
போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே ..
எப்போதும் கண்மூடியே...
பிரம்மனால் ஆன பொம்மலாட்ட பூமி மீது 
நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்..
ஆடுவோம் சாடுவோம் மீழுவோம்...
ஏதோ ராகம் வந்து நெஞ்சுக்குள்ள உன் பேர் 
சொல்லி சொல்லி பாடுது..
என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு 
கொடிகள் ஏந்தி உன்ன  முத்தம் செய்ய சொல்லி கூவூது...
யாஞ்சி....


ஓஹோ...ஹோ...ஓ...
நீ என்பதே நான் என்கிறாய் நீயே ..
ஓ.. நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே  
நீ தானடி  என் வாழ்க்கையே..
ஓக்...ஹோ ..ஓ..
நீ என்பதே நான் என்கிறாய் நீயே ..
யாஞ்சி.. ஏன்?
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

MOVIE: VIKRAM VEDHAMUSIC: C.S. SAMLYRICIST: MOHANRAJ



Yaanji Yaanji...
Yean Nenjil Vandhu vadhu Nikkura..
yean... Yean.. Yean...
Enna Saanji Saanji..
Nee Paarthu Unnil Sikka Vaikkura..
Kanaavinil Mullaikirai.. Imai Anaikkaiyil Naan..
Vinaavena Valaigiren, Unai Ninaikaiyil..
Oh... Nenjaathiye.. Nenjaathiye...
Ne thaanadi En Vaazhkkaiye..
oh..ho..ho...oh..
Nee Enbadhe Naan Engirai Nee...

Oh... Nenjaathiye.. Nenjaathiye...
Ne thaanadi En Vaazhkkaiye..
oh..ho..ho...oh..
Nee Enbadhe Naan Engirai Nee...

Yaanji....Yean?...

Menmaiyai Nagarum Endhan Natkuripil,
Panmaiyai Nee Vandhu Serum Mayam yenna..
Ennavo Seigirai...
Nee.. En ayul Ellaigal Polagirai....
oh..ho..ho...oh..
oh.. Gandhamaai Ennai Erkkum un anbu Inru
Saandhamaai ennai Katti Podum Maayam Yenna..
Ketkiren Kooradi.. Penmaiye..
Vazhkkai POgum Thuram ..
Neeyum Naanum Poga Vendum..
Endhan Nenjil Kodi Aasai Thondrudhu...
Nee Endhan Paadhi Endrum, Naan Undhan Meedhi Endrum..
Kaadhal Kaadhukkulla Vandhu Odhudhu..
oh..ho..ho...oh..
Yaanji...

oh..ho..ho...oh..
Un Viral Ennai Chellamaaga Theendum Neram
En nizhal Unnai otti kollum Romba Neram..
Porvaiyil Noolena Serndhu Kondome..
Eppodhum Kan-Moodiye..
Brammannal Aana Bommallatta Boomi Meedhu..
Noolinaal Aadum Bommaiyaga Neeyum Naanum..
Aaduvom..Saaduvom.. Meezhuvom..
Edho Raagam Vandhu Nenjukkulla, Un Per
Solli Solli Paadudhu..
En Ratha Cellgal Unna kanda Pinbu
Kodigal Yendhi Unna Mutham Seiya 
Solli Koovudhu...
Yaanji...

oh..ho..ho...oh..
Nee Enbadhe Naan Engirai Nee...

Oh... Nenjaathiye.. Nenjaathiye...
Ne thaanadi En Vaazhkkaiye..
oh..ho..ho...oh..
Nee Enbadhe Naan Engirai Nee...

Yaanji....Yean?...






Comments

Post a Comment

Popular posts from this blog

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

நெஞ்சில் மாமழை (நிமிர் )

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே பாடல் வரிகள்