Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

Image
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்  திரைப்படம்: மின்சார கனவு இசை: A.R.ரஹ்மான் வரிகள்: வைரமுத்து  வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை  தாண்டி  வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்.... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை  தாண்டி  வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை..ஏய்....  வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை  தாண்டி  வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... இது இருள் அல்ல , அது ஒளி அல்ல  இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்... தலை சாயாதே விழி மூடாதே.. சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்.. பெண்ணே.. பெண்ணே.. பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே, புல்லோடு பூவிழூம் ஓசை கேட்கும் பெண்ணே.. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் .. பாலூட்ட  நிலவுண்டு... வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி  வருவாயா?..  விளையாட.. ஜோடி தேவை.. இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும்முன்னே  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ... எட்டாத உயரத்தில்  நிலவை வை

நெஞ்சில் மாமழை (நிமிர் )

Image
நெஞ்சில் மாமழை.. பாடல் வரிகள்.. திரைப்படம்: நிமிர் இசை: அஜனீஷ் லோக்நாத் வரிகள்: தாமரை  நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட... எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது.. கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது.. கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.. நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட... வானத்தில்  எத்தனை நாள் பார்ப்பது.. அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது.. வாராமல் போகும் நாட்கள் வீண் என .. வம்பாக சண்டை போடா வாய்க்குது .. சொல்லப்போனால் என் நாட்களை.. வண்ணம் பூசி தந்தவள் நீதான்.. துள்ளல் இல்லா  என் பார்வையில்.. தூண்டில் மீனாய் வந்தவள் நீதான்.. எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது.. கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது.. கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.. நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே.

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே பாடல் வரிகள்

Image
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே பாடல் வரிகள் திரைப்படம்: JOE THE BLACK ASSASSIN இசை: Stephen Zechariah     சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே.. இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே.. உன்னால உறங்க மறந்தே போனேன்.. உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்.. கண்ணாடி போல சிதறி போனேன்.. நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்.. உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே.. கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே.. உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே.. கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே.. பூ எல்லாம் பூக்குதே...உன் முன்னே எல்லாம் தோற்குதே .. ஓ... பூ எல்லாம் பூக்குதே...உன் முன்னே எல்லாம் தோற்குதே .. வேண்டும்..உன் மடி மீது உறக்கம்  இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்.. ஆஹா...து.. இதுபோல் வேறெந்த உறவும்.. நீ தான் உயிரே என் தாயின் வடிவம்.. கனவெல்லாம் நினைவாகி நீயானது.. உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே.. கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே.. உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே.. கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே.. மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே.. மண் மேலே தேவதை என் கண்முன்னே
Image
மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள்  திரைப்படம்: என்னை நோக்கி பாயும் தோட்டா   இசை: தர்புக சிவா  வரிகள்: தாமரை  மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு..  இமை போல நான் காக்க... கனவாய் நீ மாறிடு .. மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழி நீரும் வீணாக இமை தாண்ட  கூடாதென , துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண்ணாதே.. மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே.. பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ... விடியாத காலைகள், முடியாத மாலைகளில்.. வடியாத வேர்வைத்துளிகள்.. பிரியாத போர்வை நொடிகள்.. மணிகாட்டும் கடிகாரம் தரும்  வாதை அறிந்தோம்.. உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்  மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்.. முதல் நீ.. முடிவும் நீ.. அலர்  நீ, அகிலம் நீ.. தொலைதூரம் சென்றாலும், தொடுவானம் என்றாலும்  நீ.. விழியோரம் தானே.. மறைந்தாய்... உயிரோடு முன்பே  கலந்தாய்... இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்... பதில் நானும் தரும் முன்பே..  கனவாகி கலைந்தாய்... பிடிவாதம் பிடி.. சினம் தீரும் அட

A.R.RAHMAN HITS( MALARGALE MALARGALE SONG)

Image
மலர்களே மலர்களே இது என்ன கனவா  பாடல்... திரைப்படம் : லவ் பேர்ட்ஸ் இசை: A.R.ரஹ்மான்                                                பாடல் வரிகள் தமிழில்   மலர்களே மலர்களே இது என்ன கனவா  மலைகளே மலைகளே இது என்ன நினைவா  உருகியதே எனதுள்ளம் .. பெருகியதே விழிவெள்ளம் .. விண்ணோடும்  நீ தான்..  மண்ணோடும் நீ தான் .. கண்ணோடும் நீ தான் ..வா... ஆ.ஆ.. மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..  மார்பில் ஒளிந்து கொள்ள வா.. வா.. மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும், கூந்தலில் ஒளிந்து கொள்ள .வரவா.. என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா  மலர்சூடும் வயதில் என்னை மறந்துபோவதுதான் முறையா  நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே.. உன் பேரை சொன்னால் போதும்  நின்று வழிவிடும் காதல் நதியே.. என் சுவாசம் உன் மூச்சில் .. உன் வார்த்தை என் பேச்சில்.. ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவா  மலைகளே மலைகளே இது என்ன நினைவா  உருகியதே எனதுள்ளம் .. பெருகியதே விழிவெள்ளம் .. விண்ணோடும்  நீ தான்..  மண்ணோடும் நீ தான் .. கண
Image
காதல் ரோஜாவே பாடல் வரிகள்... திரைப்படம்: ரோஜா   இசை: A.R. RAHMAN காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே .. கண்ணீர் வழியுதடி  கண்ணே.. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே  கண்ணீர் வழியுதடி கண்ணே  கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்  கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்  என்னானதோ ஏதானதோ .. சொல்.. சொல்  காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே .. கண்ணீர் வழியுதடி  கண்ணே.. தென்றல் என்னை தீண்டினால்  சேலை தீண்டும் நியாபகம்.. சின்ன பூக்கள் பார்க்கையில்  தேகம் பார்த்த நியாபகம்.. வெள்ளி ஓடை பேசினால்  சொன்ன வார்த்தை நியாபகம்.. மேகம் ரெண்டு சேர்கையில்  மோகம் கொண்ட நியாபகம்.. வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே  நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே  முள்ளோடு தான் முத்தங்களா சொல்...சொல்  காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே .. கண்ணீர் வழியுதடி  கண்ணே.. கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்  கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்  என்னானதோ ஏதானதோ .. சொல்.. சொல்  வீசுகின்ற தென்றலே வேலையில்லை , நின்று போ  பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்

MERSAL

Image
ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள்.. திரைப்படம்: மெர்சல்  இசை: A.R. ரகுமான்  வரிகள்: விவேக் வேல்முருகன்   ஊரு கண்ணு உறவு கண்ணு , உன்ன மொச்சு பாக்கும் நின்னு  சின்ன மகராசன் வாரான்  மீசை முறுக்கு  எங்க மண்ணு தங்க மண்ணு  உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்.. ஊருக்குன்னே வாழுகண்ணு, அம்மாவுக்கும் சம்மதம்  எந்த இடம் வலிகண்டாலும்  கண்ணு தானே கலங்கும்.. கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்.. ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே,  வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே  வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே, அவன் சொன்னானே.. வாயில்லா மாட்டுக்கும்அட  நீதிய அவன் தந்தானே.. சொல்லிச்சொல்லி   சரித்திரத்தில் பேர் பொறிப்பான். நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்  இன்னும் உலகம் ஏழ, அங்க தமிழ்ப்பாட  பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி .. வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்..  வாராயோ வா..ராய்.. நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.. தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்  காற்றோட கலந்தாலும் அதுதான் எங்க அடையாளம் .. ஹே அன